திருமணம் பற்றி குட் நியூஸ் சொன்ன ராகுல் காந்தி.! மகிழ்ச்சியில் காங்கிரஸார்.!ragul ganthi said about his marriage in up

காங்கிரஸ் பொதுக்கூட்டம்

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரெலியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தியிடம் அவர்கள், "எப்போது உங்களுக்கு திருமணம்." என்று கேள்வி எழுப்பினர்.

விரைவில் திருமணம்

இதற்கு ராகுல் காந்தி, "நான் வெகு சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்." என்று தெரிவித்து இருக்கிறார். ராகுல் காந்திக்கு தற்போது 53 வயதாகும் நிலையில் இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வரும் நிலையில் தான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ராகுல் காந்தி அறிவித்து இருப்பது அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க: மாதாமாதம் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.8,5௦௦.. வெளியான முக்கிய அறிவிப்பு.!

இதையும் படிங்க: மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகும் காங்கிரஸ் எம்.பி.?! நெருங்கிய வட்டத்தில் இருந்து கசிந்த தகவல்.!