#Watch || உண்ணாவிரத போராட்டத்திற்கு நடுவே டீ, காபி, ஸ்னாக்ஸ் சாப்பிட்ட திமுகவினர்!!

#Watch || உண்ணாவிரத போராட்டத்திற்கு நடுவே டீ, காபி, ஸ்னாக்ஸ் சாப்பிட்ட திமுகவினர்!!



DMK Members eat tea, coffee, snacks in protest

ற்போது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து தான். நீட் தேர்வால் தோல்வியடைந்து தற்கொலை செய்துகொள்பவரின் வரிசை நீண்டு கொண்டே வருகிறது.

இந்த நிலையில், நேற்று திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் எதிர்ப்பு போராட்டத்தை, உண்ணாவிரத போராட்டமாக நடத்தி இருந்தார். இதில் மாணவி அனிதாவின் காணொளியை கண்டு உதயநிதி கண்ணீர் விட்டுல சம்பவமும் நடந்தது.

தற்போது, உண்ணாவிரத போராட்டத்திற்கு நடுவே டீ, காபியுடன் ஸ்நாக்ஸ் சாப்பிட்ட திமுகவினர் வீடியோ வைரலாகி வருகிறது.