BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பறவைக்கும் பாசம்முண்டு! பாசத்தில் வேட்டையாடிய ஒரு மீனை பகிர்ந்த பறவை! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் பாசப்பிணைப்பு காட்சி...
ஒரே நேரத்தில் இரண்டு மீன்களை வேட்டையாடி அதில் ஒன்றை மற்றொரு பறவைக்கு வழங்கும் அரிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
பசிக்கு காரணமான வேட்டை என்பது இயற்கையின் ஓர் அங்கமாகும். சமீப காலமாக, நாரை மற்றும் கழுகு போன்ற பறவைகள் மீனை வேட்டையாடும் காட்சிகளை நம்மில் பலர் அவதானித்து வருகிறோம். அந்த வரிசையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோ, பறவையின் அரிய வேட்டைக் காட்சியை பதிவு செய்துள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு மீன்கள்
வீடியோவில், ஒரு பறவை ஒரே நேரத்தில் இரண்டு மீன்களை வேட்டையாடுகிறது. அது வேட்டையாடும் விதம் மிகவும் மெதுவாகவும் திட்டமிட்ட வகையிலுமாக உள்ளது. இந்த காட்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொரு பறவைக்கு பகிர்ந்த உணவு
அசத்தலான விஷயம் என்னவெனில், அந்த இரண்டு மீன்களில் ஒன்றை அந்த பறவை தானாகவே மற்றொரு பறவைக்கு வழங்குகிறது. இது பொதுவாகப் பார்க்க முடியாத ஒரு நெஞ்சை வருடும் காட்சி. உணவைப் பகிரும் இந்த பாசமான செயல், இயற்கையின் அரிய தன்மையை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: பார்க்கவே பதறுது...ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் உள்ள குழந்தை! பாம்பை பார்த்தும் குழந்தை என்ன பண்ணுது பாருங்க! வைரலாகும் காணொளி...
பார்வையாளர்களை ஈர்க்கும் தருணம்
இந்த வீடியோ வாசகர்களை மட்டுமின்றி வலைதள பயணிகளையும் வெகுவாக ஈர்க்கும் வகையில் இருக்கிறது. பறவையின் இயல்பான பசி உணர்வும், அதேசமயம் மற்ற உயிரினத்துடன் உணவை பகிரும் தன்மையும் இதன் முக்கியத்துவமாகும். இதோ அந்த வீடியோ காட்சி...
இதையும் படிங்க: ஒற்றை கையால் கண்களை கட்டிக்கொண்டு தேங்காய்களை உடைத்த நபர்! அதுவும் எவ்வளவு தேங்காய் பாருங்க.. கின்னஸ் சாதனை!
