செய்தியாளர்களை சந்தித்த விஜய்; என்ன சொன்னார் தெரியுமா?.!

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து அரியணை ஏறுவோம் என்ற கோட்பாட்டுடன் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை தோற்றுவித்து கட்சியின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்.
ஜனநாயகம் திரைப்பட படப்பிடிப்பு
கட்சி நிர்வாகிகளின் நியமனம், கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என தமிழக வெற்றி கழகத்தின் கட்சிப் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மதுரையில் நடைபெறும் ஜனநாயகம் திரைப்பட படப்பிடிப்புக்கு புறப்பட்ட நடிகர் விஜய், சென்னையில் இருந்து விமான வழியாக மதுரைக்கு வந்து சேர்ந்தார்.
செய்தியாளர்களை சந்தித்த விஜய் :
Thalapathy Vijay's First Ever PRESS MEET in Chennai 🔥| #TVK | #Jananayagan Shooting in Kodaikanal
— Infinity Plus Youtube (@InfinityPlusYT) May 1, 2025
Follow @InfinityPlusYT for more pic.twitter.com/r0DXCFuKIL
அதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர், "மதுரை மக்களின் அன்புக்கு நன்றி" என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
வீடியோ நன்றி : InfinityPlusYT