பிகினி உடையில் இந்திய நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்கள்!
இன்றைய திரையுலகில் பெரும்பாலான நடிகைகள் பிகினி உடையணிந்து நடிப்பதை பற்றி எந்த கூச்சமும் இல்லாமல் நடிக்கின்றனர். திரைப்படங்களில் மட்டும்ல்லாது பல நடிகைகள் பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இவை அனைத்தும் அவர்களின் விளம்பரத்திற்காக செய்தாலும் அந்த புகைப்படங்களை கண்டு ரசிகர்களும் மிகுந்த உற்சாகமடைகிறார்கள் என்பதும் உண்மை தான். அந்த வகையில் உங்களை உற்சாகப்படுத்திய அந்த நடிகை யார் என்று புகைப்படங்களை பார்த்து கமெண்ட் பன்னுங்க.