புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை... மிரளும் மக்கள்...
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் காரணமாக கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராம் ரூ.4,996 ஆகவும் சவரன், ரூ.39,968-க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று தமிழ்ப்புத்தாண்டையொட்டி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.40,048-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,006 ஆக இருக்கிறது.
வெள்ளி கிலோ ரூ.74,400-க்கு விற்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40 ஆக உள்ளது.