இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?



Today's gold rate in Chennai

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 5 குறைந்து ரூ 5,915க்கும் சவரனுக்கு ரூ 40 குறைந்து ரூ.47,320க்கும் விற்பனையானது. இன்றும் மேலும் அதிரடியாக கிராமுக்கு ரூ 45 குறைந்துள்ளது.

அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 45 குறைந்து 5,870 ரூபாய்க்கு சவரனுக்கு ரூ 360 குறைந்து ஒரு சவரன் ரூ 46, 960 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,720 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,340 ஆகவும் விற்பனையாகிறது.

gold rate

அதே போல் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ78க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 78,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.