அம்மாடியோ... ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

அம்மாடியோ... ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?



Todays gold rate in Chennai

இந்தியாவில் தங்கம் விலை எவ்வளவு தான் உயர்ந்தாலும் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை‌. தங்கத்தின் மீது மக்கள் அதிக முதலீடு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ 50 அதிகரித்து ரூ 5,112 க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ 400 அதிகரித்து ரூ 40, 920 க்கு விற்பனையாகிறது.

gold rate

அதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.20 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,200 அதிகரித்து74,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.