
கிளி ஒன்று மிகவும் அழகாக பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
கிளி ஒன்று மிகவும் அழகாக பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
மனிதர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணி அல்லது பறவைகளில் ஒன்று கிளி. கிளியும் மனிதர்களுடன் மிகவும் நெருங்கி பழக்கூடிய பறவைகளில் ஒன்று. பல இடங்களில் கிளி ஜோசியம் பார்பதற்க்கா சிலர் கிளிகளை பயன்படுத்திக்கின்றனர். சிலர் தங்கள் ஆசைக்காக, அழகிற்காக வீடுகளில் கிளிகளை வளர்க்கின்றனர்.
இவ்வாறு வளர்க்கப்படும் கிளிகள் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் மனிதர்கள் பேசுவதை அப்படியே நினைவில் வைத்துக்கொண்டு அவையும் பேசக்கூடிய வல்லமைபடைத்தது. கிளிகளைப் பொறுத்தவரை நாம் ஒரு விசயத்தை சொல்லிக்கொடுத்தால் ஞாபகமாக வைத்திருக்கும். அப்படியே சொல்லியும் காட்டும்.
அந்தவகையில் இந்த வீடியோவில் பெண் ஒருவர் கிளியுடன் பேச, அந்த கிளியும் அவர் கூறுவதை கேட்டு அப்படியே கூறுகிறது. இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
Advertisement
Advertisement