அடுத்த சொர்ணாக்கா இந்த பெண்தான்! அடிச்சிக்கவே முடியாது. வைரல் வீடியோ!
சமூக வலைத்தளங்கள் மீதான ஈர்ப்பு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் தினம் தினம் ஏதவது ஒரு விஷயமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடுகிறது. கடந்த மாதம் சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா என கேட்டதற்கு, சாப்பாடுதான் முக்கியம் என கூறிய சிறுவனின் வீடியோ ஓன்று மிகப்பெரிய அளவில் வைரலானது.
தற்போது, குள்ளமான பெண் ஒருவரிடம் ஒரு ஆண் என்ன திருமணம் செய்துகொள்கிறாயா என நக்கலாக கேள்வி கேட்க, அதற்கு தனக்கே உரித்தான பாணியில் பதில் கூறியுள்ளார் அந்த பெண்.
இதோ அந்த வீடியோ.