கல் உப்பை கையில் வைத்து தினமும் இதை செய்து பாருங்கள்! அது நடப்பது உறுதி!

கல் உப்பை கையில் வைத்து தினமும் இதை செய்து பாருங்கள்! அது நடப்பது உறுதி!


salt-creating-positive-vibration

உப்பு. நம் வாழ்க்கையில் நமக்கு மிகவும் தேவையான பொருட்களில் ஓன்று. உப்பில்லா பண்டம் குப்பையிலே என பழமொழி கூட உண்டு. அந்த வகையில் நமது வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை போக்க உப்பை பின்வரும் முறைகளில் முயற்சித்து பாருங்கள்.

அதிகாலையில் எழுந்தது ஒரு கை நிறைய உப்பை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வெள்ளை காகிதத்தை மடியில் போட்டுக்கொள்ளுங்கள். பின்பு இரண்டு கைகளையும் இறுக்கமாக மூடிக்கொண்டு கிழக்குப்புறம் திரும்பி அமர்ந்துகொள்ளுங்கள்.

பின் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை சத்தமாகவோ அல்லது மவுனமாகவோ சொல்லுங்கள். உதாரணத்திற்கு எனக்கு நிறைய பணம் கிடைக்கும். என்னுடைய கஷ்டங்கள் பனி போல விலகிவிடும் என்று திரும்பத் திரும்ப பத்து நிமிடங்கள் வரை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.உடம்பில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.
நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும்.

இவாறு உங்கள் மனதில் உள்ள சந்தேகங்கள், கோவங்கள், ஆசைகள் அனைத்தையும் வெளிப்படுத்துங்கள். இறுதியில் உங்கள் கையில் உள்ள உப்பை உங்கள் மட்டில் உள்ள பேப்பரில் மடித்து தண்ணீரில் கரையுங்கள்.

Salt benefits

இவாறு செய்வதால் உண்மையிலேயே பலன் உண்ட என நினைக்கிறீர்களா? பொதுவாக நம்மை சுற்றி பாசிட்டிவ், நெகடிவ் என இரண்டுவிதமான எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். சில சமயங்களில் நாம் என்ன நினைக்கிறோமோ அதுவே நடக்கும் அதுக்கு காரணம் நம்மை சுற்றியுள்ள அந்த பாசிட்டிவ் அலைகள்.

பொதுவாக உப்பானது நம்மை சுற்றி அதிக பாசிட்டிவ் அலைகளை உருவாகும் சக்தி கொண்டது. இதுவே இந்த முறையில் ஒளிந்திருக்கும் ரகசியம். பொதுவாக கோவிலுக்கு செல்லும்போது உப்பு வாங்கி போடுவது வழக்கம். அது ஏன் தெரியுமா? கோவிலை சுற்றி அதிக பாசிட்டிவ் அலைகள் உருவாகத்தான்.