இரண்டு நிமிசத்துக்கு மேல அது உங்களால முடியலையா? அப்போ இதான் பிரச்சனையா இருக்கும்!

இரண்டு நிமிசத்துக்கு மேல அது உங்களால முடியலையா? அப்போ இதான் பிரச்சனையா இருக்கும்!


Problems of drinking and smoking in tamil

பொதுவாக தம்பதியினருக்கு இடையே சண்டைகள் வர உறவில் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளே காரணம். இதனால் இன்று பல கணவன் மனைவிகள் விவாகரத்து வரை செல்கின்றனர். இது தொடர்பாக மருத்துவரை அணுகும் பெண்கள் பலரும் கூறுவது தனது கணவர் இரண்டு நிமிடங்களில் முடித்துவிடுவதாகத்தான்.

பொதுவாக கணவன் மனைவி உறவில் ஈடுபடும் பொது குறைந்தது 15 நிமிடங்களாவது உறவில் ஈடுபட வேண்டும். அவ்வாறு முடிய வில்லை எனில் மருத்துவரை பார்ப்பது நல்லது. 

drinking alcohol

இதுபோன்ற பிரச்சனைகள் வர காரணம் அதிக குடிப்பழக்கம். அதிக குடிப்பழக்கத்தால் உங்கள் நரம்பு மண்டலம் பாதிக்க பட்டு நரம்பு தளர்ச்சி வருகிறது. மேலும் அதிகப்படியான புகை பழக்கமும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு இருக்கும் கவரின் மனைவிகள் உங்கள் கணவரை மருத்துவரிடம் அழைத்து சென்று அதற்கான மருந்துகளை எடுப்பதன் மூலம் இதனை சரி செய்ய முடியும்.

drinking alcohol

மேலும் உங்கள் கணவரிடம் அன்பாகவும் பாசமாகவும் நடந்துகொள்ளுங்கள். அவ்வாறன சமயங்களில் உங்கள் கணவரிடம் இதைப்பற்றி பேசி புரியவைக்க முயற்சி செய்யுங்கள். இந்த விஷயத்தில் சரியாக இல்லை என்றால் குடும்பத்தில் பல இன்னல்கள் வேறு ரூபத்தில் வந்து சேரும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.