லைப் ஸ்டைல்

99% மக்களுக்கு தெரியாத ரகசியம்..! பெண்களின் உறுப்புக்குள் முதலை சாணத்தை வைத்து உறவில் ஈடுபட்ட எகிப்தியர்கள்..! என்ன காரணம் தெரியுமா?

Summary:

Non-Hormonal Birth Control Methods Through History

கணவன் மனைவி இடையிலான தாம்பத்திய உறவு என்பது மிகவும் அற்புதமான ஒன்று. இந்த உலகில் மனிதர்கள் மட்டும் அல்ல, அனைத்து உயிரினங்களும் தங்கள் இனப்பெருக்கத்திற்காக உறவில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று.

மனிதர்களை பொறுத்தவரை நாம் இருவர், நமக்கு இருவர் என்பது மாறி நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற அளவிற்கு மாறியுள்ளது. ஆனால், நமது முன்னோர்கள் அப்படி இல்லை. ஒரே குடும்பத்தில் 5 முதல் 10 கும் மேற்பட்ட குழந்தைகள் வரை பெற்று இன்பமுடன் வாழ்ந்தனர்.

தற்போதைய வாழ்க்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது சூழலுக்கு ஏற்ப கணவன் மனைவியால் தள்ளிபோடப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட காலங்களில் ஆணுறை அல்லது பெண்ணுறை போன்ற அம்சங்கள் கருவுறுதலை தள்ளிப்போட உதவுகிறது.

சரி, இப்போது ஆணுறை, பெண்ணுறை போன்ற அம்சங்கள் கருவுறுதலை தள்ளிப்போட உதவுகிறது. ஆனால், நமது முன்னோர்கள் காலத்தில் எப்படி கருவுறுதலை தள்ளிப்போட்டாரக்ள்  தெரியுமா?

குறிப்பாக எகிப்திய மக்கள் முதலையின் சாணத்தை கருத்தடை சாதனமாக பயன்படுத்தினர். நம்ப முடியலையா? ஆம், உலர்ந்த சாணத்தை பெண்ணின் யோனிக்குள் வைத்து, இது உடல் வெப்பநிலையை எட்டும்போது மென்மையாகிவிடும் இதனால் விந்தணு உள்ளே செல்வது தடைசெய்யப்படும் என்ற அவர்களுக்குள் இருந்தது.

முதலையின் சாணம் மட்டும் இல்லாமல், மரத்துண்டு, எலுமிச்சை பகுதிகள், பருத்தி, கம்பளி, கடற்பாசிகள் மற்றும் யானை சாணம் ஆகியவையும் கருத்தடை சாதனங்களாக பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


Advertisement