"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
மனிதர்களைப்போல் அடித்து, கும்மி துணி துவைக்கும் குரங்கு..! பலபேர் பார்த்த வைரல் வீடியோ.!
மனிதர்களைப்போல் குரங்கு ஓன்று துணி துவைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்த நந்தா அவர்கள் வெளியிட்டுள்ள இந்த பதில், குரங்கு ஓன்று துணி துவைக்கும் இடத்தில் அமர்ந்துகொண்டு, மனிதர்கள் துணி துவைப்பது போலவே, துணியை நன்கு அடித்தும், கைகளால் கும்மியும் துவைக்கின்றது.
பின்னர் துவைத்த துணியை எடுத்துக்கொண்டு அருகில் பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் துவைத்த துணியை அலசிவிட்டு, மீண்டும் மற்றொரு துணியை எடுத்து துவைக்கிறது. வெறும் 38 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
If you haven’t seen this imitation at its best.... pic.twitter.com/ylA8O3v5D1
— Susanta Nanda IFS (@susantananda3) April 21, 2020