உடலுறவின் போது ஆண்கள் செய்ய கூடாத மிகப்பெரும் தவறுகள்! அப்படி செய்தால் விளைவு உங்களுக்குத்தான்!
பருவம் வந்ததும் ஆணிற்கு பெண் மீதும், பெண்ணிற்கு ஆன் மீதும் ஈர்ப்பு வருவது இயழ்பு. அதேபோல வயதிற்கு வந்த ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள நினைப்புது என்பது இயழ்புத்தான். அவ்வாறு நீங்கள் முயற்சிக்கும் போது உங்கள் துணையிடம் எவ்வாறு நாடந்துகொள்ள வேண்டும் என்று பாப்போம் வாங்க.
நேரடியாக செக்ஸ் வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுவதை குறைக்க வேண்டும்.
இருவரும் முதலில் மனதளவில் தயாராக வேண்டும். அப்போது தான், உங்கள் உடல் உறவு முழுமையானதாக அமையும். இது போன்ற சமயத்தில் ஆண்கள் செய்யும் பெரிய தவறு என்னவென்றால், தனக்கு அதிக ஆர்வம் உள்ளது என்பதற்காக தன் பெண் துணையின் விருப்பதை பற்றி யோசிக்காமல் இருப்பார்கள். இது போன்ற சமயத்தில் பெண்ணுக்கு அதிக எரிச்சல் உண்டாகும்.

திருப்தி
அதேபோன்று ஆண்கள் எளிதில் திருப்தி அடைந்துவிடுகின்றனர். ஆனால் அவர்களின் துணியை பற்றி சற்றும் யோசிப்பது இல்லை. நீங்கள் எவ்வாறு திருப்பதி அடைந்திர்களோ அதேபோன்று உங்கள் துணை திருப்தி அடைவதற்கும் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
சுத்தம் இல்லாமை..!
உடலுறவில் ஈடுபடும் போது ஆணும் பேணும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். பெண்கள் பொதுவாகவே சுத்தபத்தமாகத்தான் இருப்பார்கள். ஆணைகளும் அதே போன்று சுத்தமாக இருக்கவேண்டும். இல்லையேல் உங்கள் மீது உங்கள் துணைக்கு அருவருப்பு உண்டாக நேரிடும்.
மேலும் அழுக்கான கைகள், வாய் துர்நாற்றம், வியர்வை, அழுக்கு துணி அணிந்து இருப்பது, வாயில் வெற்றிலை என ...இப்படி இருந்தால் எந்த பெண்ணுக்கும் கொஞ்சம் கூட பிடிக்காத நிலை ஏற்படும்.

முன்னாள் காதலி பற்றி பேசுவது...
அதேபோன்று நீங்கள் உங்கள் துணையுடன் உறவில் ஈடுபடும் போது உங்கள் முன்னாள் காதலி பற்றி பேசுவது, அவருடன் நான் எப்படியெல்லம் இருந்தேன் என்று புகழ் பாடுவது, ஏன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே என்று புலம்புவது இதெல்லாம் நீங்கள் அறவே பேச கூடாது. நீங்கள் அவ்வாறு பேசும்போது உங்கள் மீது உங்கள் துணைக்கு வெறுப்பு ஏற்பட்ட கூடும்.
ஆக்ரோஷமாக செக்ஸ்சில் ஈடுபடுபது .!
அதே போன்று, செக்ஸ்சில் அதிக ஆக்ரோஷமாக ஈடுபடுவது நல்லது கிடையாது. பெண்கள் எப்படி உடலில் முடி இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும் என ஆண்கள் நினைக்கிறார்களோ..அதே போன்று ஆண்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என பெண்களும் நினைப்பார்கள்.