லைப் ஸ்டைல்

அதிர்ச்சி! குழாயில் தண்ணீருக்கு பதில் என்ன வருதுன்னு பாருங்க! வீடியோ!

Summary:

Ice bar coming from motor pipe

டிசம்பர் மாதம் என்றாலே கடும் குளிர் நிகழும். இந்தமுறை குளிர் சற்று அதிகமாகேவேதான் உள்ளது. இந்த நிலையில் விவசாயி ஒருவர் தனது வயலில் நீர் இறைக்க மோட்டார் போட்டுள்ளார். அப்போது தண்ணீருக்கு பதில் குழாயில் இருந்து ஐஸ்கட்டி வெளிவந்துள்ளது.

இதுசமந்தமான வீடியோ ஓன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், விடியற்காலையில் கடும் குளிரில் ஓரு விவசாயி தன்னுடைய வயலில் தண்ணீர் இறைக்க மோட்டார் பம்பு போட்ட போது நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. வயல் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் குழாய் ஒன்றில் இருந்து ஐஸ் கட்டி கட்டியாக வெளியே வருகிறது.


Advertisement