ரத்தத்தின் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் கேரட் ஊறுகாய்.. இன்றே செய்து அசத்துங்கள்..!! 

ரத்தத்தின் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் கேரட் ஊறுகாய்.. இன்றே செய்து அசத்துங்கள்..!! 


how-to-prepare-carrot-pickle-tamil

ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவும் கேரட் ஊறுகாய் எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள் :

பெருங்காயம் - அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி 
கடுகு - ஒரு தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - தேவைக்கேற்ப 
பச்சை மிளகாய் - 10 
எலுமிச்சை பழம் - ஐந்து 
கேரட் - கால் கிலோ

செய்முறை :

★முதலில் கேரட்டை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

★பின் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

★ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சம்பழம், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.

★இறுதியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொட்டி இறக்கிப்பரிமாறினால் சூப்பரான கேரட் ஊறுகாய் தயாராகிவிடும்.