ஆண்களுக்கு மட்டும். தாம்பத்தியத்தில் பெண்களை எவ்வாறு உச்சமடைய வைப்பது!

அணைத்து உயிரினங்களும் தங்களது இனப்பெருக்கத்திற்காக மட்டுமே உடலுறவில் ஈடுபடுகின்றன. ஆனால் மனிதன் அவ்வாறு இல்லை. தனக்கு எப்போதெல்லாம் காம உணர்வு வருகிறதோ அப்போதெல்லாம் உடலுறவில் ஈடுபடுகிறான்.
இந்த விஷயத்தில் ஆண்கள் உடலுறவிற்கு உடனே தயாராகிவிடுகின்றனர். ஆனால் பெண்கள் அவ்வாறு இல்லை. நேரம், காலம் இவற்றையெல்லாம் பொறுத்துதான் பெண்கள் இதற்கு தயாராகுகின்றனர்.
உடலுறவுக்கு தயங்கும் பெண்களை ஒருசில தீண்டல்கள் மூலம் உடனே அதற்கு தயார்செய்துவிடலாம். அது என்னனு பாக்கலாம் வாங்க.
கழுத்தின் பின் புறம்!
பொதுவாக பெண்களின் கழுத்து பகுதி மிகவும் சென்சிட்டிவானது. மெதுவாக விரல்களை வைத்து தேய்த்தால், முத்தமிடுதல் மூலம் பெண்களை உணர்ச்சியடைய செய்யலாம்.
பின்புற இடுப்பு!
பொதுவாக இடுப்பை தொட்டாலே பெண்கள் உணர்ச்சியடைவார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். உடலுறவில் ஈடுபடுவதைவிட பின்புற இடுப்பு, முதுகில் மசாஜ் செய்வதன் மூலம் பெண்களை அதிக இன்பமடைய வைக்க முடியும்.
கால் விரல்கள்!
இது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கால் விரல்களில் முத்தமிடுவது பெண்களை அதிக இன்பமடைய வைக்கிறது.
மூக்கு!
சற்று வினோதமாக இருப்பினும் இது உண்மை தான். ஆம், பெண்களின் மூக்கு பகுதியில் இதழ்களால் தீண்டுவது அவர்களை உச்சம் அடைய வைக்கிறது.
உச்சந்தலை!
இப்படியும் பெண்கள் இன்பம் அடைவார்கள் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், பெண்களின் உச்சந்தலை பகுதியில் மசாஜ் செய்வது, அவர்களை அதிக இன்பம் காண வைக்கிறது.
மார்பு!
பலரும் அறிந்த ஒன்று தான், உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும், மார்பு பகுதியில் தீண்டுதல் பெண்களை இன்பம் அடைய வைக்கிறது.