லைப் ஸ்டைல்

99% மக்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.! இந்த படத்தில் மானை வேட்டையாட காத்திருக்கும் புலி உங்கள் கண்களுக்கு தெரிகிறதா.? எந்த இடத்தில் புலி உள்ளது.?

Summary:

Hidden tiger in the picture

காட்டுக்குள் நிற்கும் இந்த அழகிய மானை புலி ஒன்று வேட்டையாடுவதற்காக பதுங்கி நிற்கிறது. ஆனால் புலி இந்த புகைப்படத்தில் எந்த இடத்தில் உள்ளது என்பதுதான் கேள்வி.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான ரமேஷ் பிஷ்னாய் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட, அந்த பதிவு சில நிமிடங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்த பதிவில், காட்டுக்குள் மான் ஒன்று சாதாரணமாக நின்றுகொட்டிருக்க, அந்த அழகிய மானை புலி ஒன்று வேட்டையாட காத்திருக்கிறது. ஆனால் அந்த புலி இந்த புகைப்படத்தில் எந்த இடத்தில் உள்ளது என்பதுதான் கேள்வி. அந்த புலி உங்கள் கண்களுக்கு தெரிகிறதா. இதோ அந்த புலி.

 


Advertisement