தேன் சாப்பிடுவதால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்.?

தேன் சாப்பிடுவதால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்.?



Helath benifits in honey

தேனின் கூட்டிலிருந்து எடுக்கப்படும் இயற்கையான தேன், மிகவும் சுவையாக இருக்கும்.  மேலும் இதில் நம் உடலுக்குத் தேவையான கால்சியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

Honey

இத்தனை சத்துக்கள் நிறைந்த தேனை நாம் தொடர்ந்து சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவற்றில் சில, "வயிற்று உப்புசம் சரியாகும். நல்ல தூக்கம் வரும். வாய்வுத் தொல்லைக்கு தேன்  ஒரு சிறந்த மருந்து. 

நமது சருமம், மற்றும் முகத்தை பளபளப்பாக வைக்க தேன் உதவுகிறது. தேன் சாப்பிடுவதால் நம் நினைவாற்றல் அதிகரிக்கிறது. நமக்கு ஏற்படும் இருமலைக் கட்டுப்படுத்துகிறது. 

Honey

தேன்  சாப்பிடுவதால் தலைமுடி  நரைக்கும் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் அது தவறு. தேன் சாப்பிடுவதால் நம் தலைமுடி நரைக்காது. லேசாக நிறம் மாற்றமடையும்.