அடடே.. தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க.. பெண்கள் உடலில் கீழ்காணும் 10 ரகசியங்கள்..!
பெண்களின் உணர்வை பொறுத்தமட்டில் அவர்கள் மென்மையுடன் இருக்கலாம். ஆனால், உடலளளவில் அவர்கள் ஆண்களைவிட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டவர்கள் ஆவார்கள். ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் நீண்ட ஆயுளோடு வாழுகிறார்கள். இதற்கு ஆண்களை விட பெண்களுக்கு அதிக நோயெதிர்ப்பு சக்தி காரணமாக அமைகிறது. பெண்ணின் உடலில் உள்ள ஈஸ்டிரோஜன் ஹார்மோன் பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.
-2rpx2.jpeg)
பெண்களுக்கு நபரின் செல்போன் நம்பர், முகம் ஆகியவற்றை எளிதில் நினைவில் வைக்கும் திறன் உண்டு. பெண்களின் உடலில் கடுமையான காயம் ஏற்பட்டாலும், அவற்றில் இருந்து விரைவில் குணமாகும் திறன் உண்டு. பெண்ணின் உடலில் சுரக்கும் செக்ஸுக்கான ஹார்மோன், நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். பிரசவத்தில் பெண்ணுக்கு இயற்கையாக ஏற்படுத்தும் அழுத்தத்தையும், வழியையும் தாங்கிக்கொள்ளும் அளவு தசை பலன் உண்டு.
-2rpx2.jpeg)
உடலை வளைக்கவும், இயக்கத்திற்கும் பெண்ணுடலில் உள்ள தசை நாண்கள் இழுவை திறனுடன் இருப்பதால், அவர்களால் ஆணை விட அதிகம் வளைய இயலும். கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை பிரசவத்தின் போது ஏற்படும் வலியை தசை மற்றும் தசை நாண்களின் இழுவை தன்மையே தாங்க வைக்கிறது. பெண்களின் உடலில் கடிகாரம் என்பது சிர்கேடியன் ரிதம் முறையில், கிழக்கு சார்ந்து இயங்குவதால், ஆண்களை விட கூடுதல் தூக்கம் அவர்களுக்கு தேவைப்பட்டாலும், உரிய நேரத்தில் உறங்கி அங்கிளுக்கு முன்பே எழுந்துகொள்வார்கள்.

உடலளவில் ஆண்கள் பலசாலியாக இருந்தாலும், தசையின் தாங்கும் திறன் என்பது பெண்களுக்கே அதிகம். உடலில் இருந்து வெளியேறும் வாசனையை நுகரும் சக்தி பெண்களுக்கு உண்டு. இதனாலேயே ஆணிடம் உள்ள வித்தியாசத்தை நம் வீட்டு பெண்கள் கண்டறிந்துவிடுகிறார்கள். இயற்கையாக பெண்களுக்கு உறக்கத்திலும் சுற்றுப்புற சத்தங்களை கவனிக்கும் திறன் உண்டு. அதனாலேயே சிறிய சத்தம் கேட்டாலும் எழுந்துவிடுவார்கள்.
-2rpx2.jpeg)
பெண்களுக்கு மார்பகத்தில் இடதுபக்கம் பெரிதாகவும், வலதுபக்கம் சிறிதாகவும் இருக்கும். இதற்கு ஹார்மோன் காரணம் என்று சொல்லப்படுகிறது. உடலுறவு தொடர்பான செயல்பாடுகளில் பெண்கள் பெண்ணுறுப்பில் உள்ள கிளிட்டோரிஸ் அமைப்பு மூலமாக இன்பத்தை அதிகளவு பெறுவார்கள். இது 8 ஆயிரம் நரம்பு முனைகளை கொண்டது. ஆண்களுக்கு ஆணுறுப்பில் 4 ஆயிரம் நரம்பு முனைகளே இருக்கின்றன.