இரவில் அடிக்கடி இந்த கனவு வருகிறதா... அப்ப என்ன நடக்கும் தெரியுமா.?

இரவில் அடிக்கடி இந்த கனவு வருகிறதா... அப்ப என்ன நடக்கும் தெரியுமா.?


Different types of dreams

நாம் பெரும் பாலும் அதிகாலையில் காணும் கனவுகள் பலிக்கும் என்றும் பகல் கனவு பலிக்காது என்பதை கேள்விப்பட்டிருப்போம். அப்படியாக நாம் அடிக்கடி காணும் ஒரே மாதிரியான கனவுகளை கண்டால் என்ன நடக்கும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

பொதுவாக கனவுகள் என்பவை ஒரு சம்பவத்தின், ஆசையின், உணர்வின் விளைவாகவும் இருக்கலாம், காரணமாகவும் இருக்கலாம். திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும். இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

Different types

தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும். நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும். உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும். தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.

சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும். இறந்தவர் கனவில் வந்தாலே இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம், பதிவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.