அடேங்கப்பா..! கடல் அலைபோல் வரும் வாத்து கூட்டம்..! ஒரே இடத்தில் இம்புட்டு வாத்துக்களா..! வினோத வீடியோ..!

Crowed duck video goes viral


crowed-duck-video-goes-viral

பொதுவாக ஆடு, மாடு, கோழி போன்றவை கூட்டம் கூட்டமாக சென்று பார்த்திருப்பீர்கள். ஆனால், கடல் அலைபோல் வாத்து கூட்டம் கூட்டமாக சென்று பாத்திருக்கிங்களா.? இந்த வீடியோவில் வாத்துக்கள் கடல் தண்ணீர் போல் பெரிய அளவில், ரோட்டையே மறைத்துக்கொண்டு கூட்டமாக செல்லும் காட்சி உள்ளது.