யார்ரா நீங்க.. 2 பூனைகளை அலேக்காக முதுகில் சுமந்து பயணித்த இருசக்கர வாகன ஓட்டி.. வைரலாகும் வீடியோ.!

யார்ரா நீங்க.. 2 பூனைகளை அலேக்காக முதுகில் சுமந்து பயணித்த இருசக்கர வாகன ஓட்டி.. வைரலாகும் வீடியோ.!

Cat sitting on the driver shoulder trending video

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் உள்ள சாலையில் பயணம் செய்த இளைஞர், தனது முதுகில் பூனை ஒன்றை பைக்கு மேலே அமரவைத்தபடி பயணம் செய்தார். 

அவரை கண்ட வாகன ஒட்டி தனது செல்போனை அதனை விடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். அவர் முதுகில் தான் பூனையை வைத்துள்ளார் என பார்த்தால், பெட்ரோல் டேங்கின் மீதும் பூனை இருக்கிறது.