மரவள்ளி கிழங்கு சாப்பிடுவதனால் நம் உடலில் இந்த நோய்கள் ஏற்படுமா.?

மரவள்ளி கிழங்கு சாப்பிடுவதனால் நம் உடலில் இந்த நோய்கள் ஏற்படுமா.?


Casava benefits news

நம் உடலுக்கு அதிக சத்தை கொடுக்கக் கூடிய மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதனால் கல்லீரல், கணையம் போன்ற பகுதிகள் பாதிக்கப்படுவதாக பலர் கருதி வருகின்றனர். ஆனால் பிரபல மருத்துவர் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

Healthy

அதாவது, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்தது மரவள்ளி கிழங்கு. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது முக்கிய பங்கு வகிக்கிறது.

இவற்றை உண்பதனால் எந்த வித நோய் பாதிப்பும் ஏற்படுவதில்லை. கணையத்தில் உருவாகும் கற்களிற்கும், மரவள்ளிக்கிழங்கு உண்பதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. மேலும் அதிக எனர்ஜி பெறுவதற்காக மரவள்ளிக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Healthy

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மரவள்ளிக்கிழங்கை தாராளமாக உண்டு வரலாம். ஆனால் எண்ணெயில் பொரித்தோ, வறுத்தோ சாப்பிடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.