தூங்கி கொண்டிருந்த அக்காவிடம் தம்பி செய்த சில்மிஷத்தை பாருங்கள்! வீடியோ!Brother prank his sister while sleeping

சமூக வலைத்தளங்களில் நாளுக்கு நாள் மக்கள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் அதிகரித்து கொண்டே போகிறது. இணையத்தில் தற்போது பலவகையான prank நிகழ்சிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது, ஆனால் தற்போது எல்லா வீடுகளிலும் இந்த நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்காகவே மாறிவிட்டது.

Prank என்ற பெயரில் மற்றவர்களை பாடாய்படுத்துவது ஒவ்வொரு வீட்டிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வகையில் தூங்கி கொண்டிருந்த தனது அக்காவின் தலைமுடியும் வெட்டி அதன் மூலம் prank செய்துள்ளார் தம்பி ஒருவர்.

அக்காவின் முடியை வெட்டுவது போல தம்பி நாடகமாடி அக்கா தம்பியிடம் படும் பாட்டை நீங்களே கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.