வெற்றிலையை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா.?

Benefits of eating betal leaf

வெற்றிலைகளில் மூன்று வகைகள் இருந்து வருகின்றன. அதாவது கம்மாறு வெற்றிலை, சாதாரண வெற்றிலை, கற்பூர வெற்றிலை என வகைப்படும். சாதாரணமாக கிராமப்புறங்களில் வயதான பாட்டிகள் வெற்றிலை,, பாக்கு போடுவதை வழக்கமாக வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.

Betal

உணவு சாப்பிட்டுவிட்டு வெற்றிலை போடுவது சீக்கிரம் ஜீரணமாக உதவும் என்பதால் வயதானவர்கள் வெற்றிலை போடுவார்கள். ஜீரண மண்டலத்திற்கு தக்க மருந்தாக இருந்து வருகிறது வெற்றிலை. மேலும் சளி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கும் வெற்றிலை அருமருந்தாக பயன்பட்டு வருகிறது.

மேலும் வாய் துர்நாற்றம், வயிறு பொருமல், இருமல் மூச்சு முட்டல், குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரப்பதற்கு போன்ற பல உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக வெற்றிலை பயன்பட்டு வருகிறது.

Betal

வெற்றிலைகளில் மூன்று வகைகள் வருகின்றன. அதாவது கம்மாறு வெற்றிலை, சாதாரண வெற்றிலை, கற்பூர வெற்றிலை என வகைப்படும். சாதாரணமாக கிராமப்புறங்களில் வயதான பாட்டிகள் வெற்றிலை,, பாக்கு போடுவதை வழக்கமாக வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.

உணவு சாப்பிட்டுவிட்டு வெற்றிலை போடுவது சீக்கிரம் ஜீரணமாக உதவும் என்பதால் வயதானவர்கள் வெற்றிலை போடுவார்கள். ஜீரண மண்டலத்திற்கு தக்க மருந்தாக இருந்து வருகிறது வெற்றிலை. மேலும் சளி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கும் வெற்றிலை அருமருந்தாக பயன்பட்டு வருகிறது.

மேலும் வாய் துர்நாற்றம், வயிறு பொருமல், இருமல் மூச்சு முட்டல், குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரப்பது போன்ற பல உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக வெற்றிலை தரும்.