மூன்று கொம்புகளை கொண்ட அதிசய காளை மாடு.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!3-horned-bull-found-in-uganda-video-goes-viral

இந்த உலகில் நமது கண்ணுக்கு தெரியாத எத்தனையோ உயிரினங்கள் வாழ்த்துவருகின்றன. சில உயிரினங்களை நாம் அதிகமுறை பார்த்திருந்தாலும், சில நேரங்களில் அந்த உயிரினம் மீது ஏற்படும் திடீர் மாற்றம் நம்மையே வியப்படைய செய்வதாக இருக்கும்.

உதாரணத்திற்கு, இரண்டு தலை கொண்ட ஆட்டுக்குட்டி, மனித முகத்துடன் பிறந்த கன்றுக்குட்டி, புறா தலைகொண்ட மீன், இப்படி ஏதாவது ஓன்று சில நேரங்களில் விசித்திரமாக நமது கண்ணுக்கு தென்படுவது உண்டு.

அந்த வகையில், மூன்று கொம்புகளை கொண்ட மாடு ஓன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. உகாண்டா நாட்டில் கண்டறியப்பட்ட இந்த அதிசய காளை மாட்டிற்கு மூன்று கொம்புகள் உள்ளது. இதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.