இத நீங்க உடனே செய்யலைன்னா உங்க பான் கார்ட் வேலை செய்யாமல் போகலாம்! உடனே இத பண்ணுங்க!Your Pan Card may be invalid after march 31

பான் கார்டை வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் கட்டாயம் ஆதார் என்னுடன் இணைக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை பான் கார்டை ஆதார் என்னுடன் இணைக்காதவர்களுக்கு வரும் ஞாயிறு வரை மட்டுமே அவகாசம் உள்ளது.

இந்திய வருமானவரித்துறையின் அறிவிப்பின் படி பான் கார்டை ஆதார் என்னுடன் இணைக்காதவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய இயலாது என்றும், மேலும் உங்கள் பான் கார்ட் பிளாக் செய்யப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

pan card

இதுவரை பலமுறை இதற்கான அவகாசம் கொடுக்கப்படும் இதுவரை பான் கார்டை ஆதார் என்னுடன் இன்னைக்காதவர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இதுவரை பான் கார்டை ஆதார் என்னுடன் இனைக்கத்தவர்கள் வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அங்கே கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையின் படி எளிதாக இணைத்துக்கொள்ளாம்.