பூரி பிரியர்களா நீங்கள்? நெளிந்த புழுவால் அதிர்ந்துபோன வாடிக்கையாளர்.!Worm FOund In puri in Telangana Hyderabad

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், கட்டி அன்னாராம் பகுதியில் ராகவேந்திரா ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு இன்று காலை சாப்பிட சென்ற வாடிக்கையாளர், பூரி வாங்கி இருக்கிறார். 

இதையும் படிங்க: டீ கொடுக்காதது ஒரு குற்றமா? மருமகளின் கழுத்தை நெரித்துக்கொன்ற மாமியார்; பதைபதைக்க வைக்கும் கொடூரம்.!

அதனை ஆவலுடன் சாப்பிட வாடிக்கையாளர் முற்பட்டபோது, புழுக்கள் அதில் இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், உணவக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். 

அவர்களின் தரப்பில் இருந்து உரிய பதில் கிடைக்காத காரணத்தால், உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்த விசாரணை நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: விவாகரத்துக்கு பின் பள்ளி நண்பருடன் திடீர் காதல்; கருத்து வேறுபாடால் கத்தியால் பதில்சொன்ன பயங்கரம்.!