BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
உல்லாசத்தின் போது கடும் தலைவலி: இளம் பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையா?.! மருத்துவர்கள் ஷாக் தகவல்.!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியைச் சார்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் உல்லாசமாக இருக்கும் நேரங்களில் அதிக தலைவலியை சந்தித்து வந்துள்ளார்.
முதலில் இது சாதாரணமாக இருக்கும் என்று நினைத்தவர், ஒவ்வொரு முறையும் தலைவலி தொடர்ந்ததால் மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று இருக்கிறார்.

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதனை செய்துவிட்டு, "பெண் கணவருடன் உல்லாசமாக இருக்கும்போது ஹார்மோன் சார்ந்த பிரச்சனையை சந்திக்கிறார். இதனால் அவருக்கு அதிக தலைவலி ஏற்படுகிறது.
இது போன்ற நிகழ்வுகள் நமது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 1% முதல் 2% நபர்களுக்கு மட்டுமே ஏற்படும். இது தொடர்பாக பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று" தெரிவித்துள்ளனர்.