நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
#Video : கள்ளக்காதலனுடன் போன மனைவி, தட்டிக்கேட்ட கணவனை தூக்கி போட்டு மிதித்த மனைவி.!
உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். அதில், மனைவிக்கு வேறு வாலிபர்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. எனவே, தன் மனைவியின் போக்கை கவனிக்க தொடங்கிய கணவன் அவரை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை தனது கள்ளக்காதலனுடன் மனைவி சென்று கொண்டு இருந்தார். அதிர்ச்சி அடைந்த கணவன் அவர்களை தடுத்து நிறுத்தி ஏன் அவனுடன் செல்கிறாய்? என்று சண்டை கேட்டுள்ளார்.
#जालौन: प्रेमी के साथ मिलकर महिला ने पति को पीटा, वीडियो वायरल।
— UttarPradesh.ORG News (@WeUttarPradesh) March 1, 2025
जालौन जिले के उरई कोतवाली क्षेत्र के चुर्खी रोड पर शनिवार शाम एक चौंकाने वाली घटना सामने आई। एक व्यक्ति ने अपनी पत्नी को उसके प्रेमी के साथ घूमते हुए देख लिया, जिसके बाद उसने प्रेमी को पकड़कर पिटाई शुरू कर दी। इस पर… pic.twitter.com/8TD8Kg55Sm
அப்போது மனைவி ஆத்திரமடைந்து தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை பலமாக தாக்கியுள்ளார். அவர் ஆக்ரோஷமாக தாக்கக்கூடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து போலீசார் இது பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர். வீடியோவை மையமாகக் கொண்டு அந்தப் பெண், அவரது கள்ளக்காதலன் மற்றும் கணவன் மூன்று பேரையும் போலீசார் அடையாளம் கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 62 வயதில் இளம்பெண் மீது சபலம்.. உறவின் போது சதித்திட்டம்.. துடிதுடிக்க கொல்லப்பட்ட முதியவர்.!