இந்த ஒரு காரணத்திற்காகத்தான் மனைவியை வெட்டி கூறு போட்டேன்! பாலகிருஷ்ணா பகீர் வாக்குமூலம்!

Why i killed my wife sandhiya balakrishna statement


why-i-killed-my-wife-sandhiya-balakrishna-statement

சில நாட்களாக அணைத்து பத்திரிகைகள், இணையதளங்களில் உலாவரும் செய்தி நடிகை சந்தியா கொலைவழக்கு. கட்டிய கணவனே தனது மனைவியை துண்டு துண்டாக வெட்டி வீசிய சமபவம் அனைவரையும் அதிர்ச்சியிலும், பயத்திலும் ஆழ்த்தியுள்ளது. துணை நடிகையாக இருந்த சந்தியாவை அவரது கணவர் பாலகிருஷ்ணன் வெட்டி கொன்றார்.

பாலகிருஷ்ணன் சந்தியாவை கொன்றவிதம் குறித்து அனைவர் மனதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு சைக்கோ நபரால் மட்டுமே செய்யக்கூடிய அளவிற்கு இவளோ கொடூரமாக ஒரு இயக்குனர் நடந்தது எப்படி? எப்படி தனது மனைவியை இவளவு கொடூரமாக கொலைசெய்தார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது.

Sandhiya murder case

இந்நிலையில் தனது மனைவியை ஏன் இவளவு கொடூரமாக கொலைசெய்தேன் என பாலகிருஷ்ணன் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனக்கும் என் மனைவிக்கும் 15 வயது வித்தியாசம். எனக்கு 51 அவருக்கு 35 வயது. இந்த வயதில் எல்ல பெண்களுக்கும் வரும் அதே ஆசை சந்தியாவிற்கு வந்தது. ஆனால் அவரது கணவனான என்னை அவர்க்கு பிடிக்கவில்லை. ஒரு கிழவனை கட்டி வைத்துவிடீர்கள் என்று அவரது பெற்றோரிடம் சண்டை போடுவார்.

மேலும் தன்னை பார்க்கும்போதெல்லாம் தன்னை அருவருப்பாக பார்ப்பது போலவே பார்ப்பார். நான் அவரை உடலுறவுக்கு அழைத்தாலும் அவர் அதில் நாட்டம் காட்டுவது இல்லை. அழகு கெட்டுவிடும் என்று கூறி என்னிடம் வர மாட்டார்.

Sandhiya murder case

நாட்கள் செல்ல செல்ல எங்கள் இருவருக்குள்ளும் விரிசல் அதிகரித்தது, அதேநேரம் எனக்கு அவர் மீது இருந்த வெறுப்பு, கோவம் மேலும் அதிகரித்தது. இவை அனைத்திற்க்கும் இந்த உடல் அழகுதானே காரணம் என்று என்னுள் ஒரு எண்ணம் தோன்றியது.

ஒருகட்டத்தில் சந்தியா வீட்டுக்கு வருவதையே நிறுத்தினர். அவர் இஷ்டத்திற்கு வாழ ஆரம்பித்தார். அதை தாடி கேட்டல் என்னை அவமானப்படுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டினேன். தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியோடு, சிரித்த முகத்தோடு இருப்பதாக பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.