#வீடியோ: தனக்கு சோறு போடும் முதலாளிக்கு உதவனும் என்கிற மனசு இருக்கே அதுதான் சார்...குட்டி நாயின் க்யூட் செயல்...

#வீடியோ: தனக்கு சோறு போடும் முதலாளிக்கு உதவனும் என்கிற மனசு இருக்கே அதுதான் சார்...குட்டி நாயின் க்யூட் செயல்...


Video Dog helps to owner

ஓநரின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் குட்டி நாயின் க்யூட் செயல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பழைய இரும்பு கடைக்காரர் ஒருவர் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். தனது முதலாளியின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் நிலையில் தனது எஜமான் பழைய இரும்பு சாமான்களை ஒரு தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வருவதை கவனித்துள்ளது.

உடனே ஓடி சென்று உதவும் நாயின் செயல் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. தனக்கு சோறு போட்ட முதலாளிக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நாயின் எண்ணம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ பதிவு.