இந்தியா

காதலனுடன் தனிமையில் இருந்த 16 வயது சிறுமி! வீடியோ வெளியானதால் சிறுமி எடுத்த விபரீத முடிவு!

Summary:

Suside kujarath

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் சரநகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் ஒரு இளைஞனை காதலித்து வந்த நிலையில் இருவரும் ஒரு நாள் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது அதனை வீடியோவாக எடுத்துள்ளான் சிறுமியின் காதலன்.

மேலும் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளான். அவர்கள் அவர்களின் நண்பர்கள் என அனுப்பியுள்ளார். இவ்வாறு வீடியோ பரவே கடைசியாக சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

உடனே அவர்கள் சிறுமியின் காதலன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதற்கிடையில் மனவேதனை அடைந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் காதலன் உட்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement