
Sunnylone and mia kalifa dishes sale in hotel
டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் உணவிற்கு ஆபாச நடிகைகளின் பெயர்களை வைத்து வாடிக்கையாளர்களை கவந்துள்ளனர்.
பொதுவாக ஹோட்டல்கள் வாடிக்கையாளர்களை கவர ஹோட்டலின் பெயர்களையும் புதிய ரக சாப்பாட்டின் பெயரையும் வைத்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு புது உணர்வை ஏற்படுத்தினால் தான் வாடிக்கையாளர்கள் வருவார்கள் என நினைப்பது முதலாளிகளின் எண்ணமாக இருக்கும்.
ஆனால் தற்பொழுது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஹோட்டல் முதலாளி ஒருவர் புதிய விதமாக யோசித்துள்ளார்
டெல்லியில் உள்ள ஹோட்டலில், வாடிக்கையாளர்களை கவர ஹோட்டல் நிர்வாகம் மியா கலிஃபா ச்சாப், சன்னி லியோன் ச்சாப், பேபி டால் ச்சாப் என்று டிஷ்களுக்கு ஆபாச நடிகைகளின் பெயர்களை வைத்துள்ளார்கள்.
இந்த டிஷ்களை வாடிக்கையாளர்கள் விரும்பி சாப்பிட்டாலும் உங்கள் அக்கப்போருக்கு அளவே இல்லையா என ஹோட்டல் நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement