கல்லூரியில் மொபைல் போன் பயன்படுத்திய மாணவர்களுக்கு தலைமையாசிரியர் கொடுத்த தண்டனை! அதிர்ச்சியான சக மாணவர்கள் - வைரலாகும் வீடியோ!

கல்லூரியில் மொபைல் போன் பயன்படுத்திய மாணவர்களுக்கு தலைமையாசிரியர் கொடுத்த தண்டனை! அதிர்ச்சியான சக மாணவர்கள் - வைரலாகும் வீடியோ!


Students using cellphone in college principal gave punishment to the students

கர்நாடக மாநிலத்தில் தனியார் PU கல்லூரி ஒன்று இயங்கி வந்துள்ளது. அந்த கல்லூரியை வழி நடத்தும் தலைமையாசிரியர் மிகவும் கண்டிப்பானவர் ஆக இருந்து வந்துள்ளார். அதாவது மாண-மாணவிகள் கல்லூரியில் மொபைல் போன் பயன்படுத்த கூடாது என்று தடை விதித்துள்ளார்.

ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு சிலர் மொபைல் போன் பயன்படுத்தி உள்ளனர். இதனை அறிந்த தலைமையாசிரியர் அவர்களிடமிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்துள்ளார்.

அது மட்டுமின்றி கல்லூரியில் உள்ள அனைத்து மாண-மாணவிகளையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து அனைவரின் கண் முன்னால் அந்த மொபைல் போனை உடைத்துள்ளார். இதனை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.