தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
படிக்கட்டில் அமர்ந்து பயணிப்போரை ஓடஓட விரட்டும் நாய்: வைரலாகும் காணொளி.!
ஓடும் ரயிலில் ஏறுவது, இறங்குவது, படியில் தூங்கிக்கொண்டு பயணிப்பது என்பது இன்றளவில் சர்வ சாதாரணமாக இருக்கிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு ரயில்வே காவல்துறையினர் தங்களால் இயன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Indian Railways should train these dogs to perform this kind of act which will save several lives. Salute to this dog 🐶 ❤️#social #pet #train #railways #dog #internet #railways #IndianRailways @AshwiniVaishnaw pic.twitter.com/SZtsUAYXEF
— Bikramjeet Dutta (@DuttaBikramjeet) December 31, 2023
ஆனால் ரயில் கிளம்பியதும் அனைவரும் வழக்கம்போல அலட்சியத்துடன் படியோரங்களிலிருந்து பயணம் செய்வதை தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ரயிலின் படியில் பயணம் செய்வோரை நாய் ஒன்று துரத்தி துரத்தி எச்சரிக்கும் காணொளி வெளியாகி இருக்கிறது.