அடஅட.. என்னா டான்ஸ்! சந்தையில் செம குத்தாட்டம் போட்ட ஸ்பைடர்மேன்! வைரல் வீடியோ!!

அடஅட.. என்னா டான்ஸ்! சந்தையில் செம குத்தாட்டம் போட்ட ஸ்பைடர்மேன்! வைரல் வீடியோ!!


spiderman-dance-in-market-video-viral

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற ஒரு சந்தையில் ஸ்பைடர் மேன் உடையில் நபர் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. 

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தும் வகையிலும், அதிர்ச்சியாக்கும் வகையிலும் வித்தியாசமாக ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அவ்வாறு தற்போதும் ஸ்பைடர்மேன் உடை அணிந்த நபர் குத்தாட்டம் போட்டோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சந்தை ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஸ்பைடர் மேன் மார்வெல் கேரக்டர் உடையணிந்து, அங்கு பெண்களுடன் இணைந்து பக்காவாக நடனமாடியுள்ளார். அங்கு நடனமாடிய பெண்கள் போட்ட ஸ்டெப்புகளை மிகவும் வித்தியாசமாக போட்டு அசத்தியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.