#வீடியோ: பறவையின் கூட்டிற்குள் நுழைந்த பாம்பு!! கடைசியில் என்ன நடந்தது பாருங்க!! வைரல் வீடியோ!!

#வீடியோ: பறவையின் கூட்டிற்குள் நுழைந்த பாம்பு!! கடைசியில் என்ன நடந்தது பாருங்க!! வைரல் வீடியோ!!


snake-fight-bird-video

குருவி கூட்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்றை குருவிகள் இணைந்து தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறிப்பிட்ட வீடியோவில், பல அடி நீளமுள்ள பாம்பு ஒன்று மரத்தின் கிளையில் கூடு கட்டிருந்த குருவி கூட்டிற்குள்நுழைகிறது. இதை  பார்த்த பறவைகள் ஒன்றிணைத்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பாம்பிடம் சண்டையிட்டு தனது கூட்டை காக்க போராடியுள்ளது.

பாம்பு கூட்டை விட்டு தனது வாயை எடுக்கும் வரை பறவைகள் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருந்தது. பறவைகளின் தொடர் தாக்குதலால், கடைசியில் பாம்பு பறவையின் கூட்டை விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளது. தற்போது இந்த  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி...