#வீடியோ : தண்ணீரில் இரண்டு பாம்புகளின் அழகான காதல் நடனம்! என்னம்மா ஆடுது பாருங்க...

#வீடியோ : தண்ணீரில் இரண்டு பாம்புகளின் அழகான காதல் நடனம்! என்னம்மா ஆடுது பாருங்க...


snake-dance-video

ஒரு ஆண் பாம்பு மற்றும் பெண் பாம்பு இரண்டும் தண்ணீரில் நடனமாடும் காட்சி  ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.

இந்த  குறிப்பிட்ட வீடியோவில்,  தண்ணீரில் ஒரு ஆண் பாம்பு ஒரு அடி முன்னோக்கி நகர்கிறது. பின்னர் பெண் பாம்பும் அதே வேகத்தில் நீந்தி இரண்டு பாம்புகளும் பின்னி பிணைந்து காதல்  வசப்பட்டு முன்னோக்கி நகர்கிறது. சில நொடிகளே உள்ள இந்த வீடியோ காட்சி ஒரு சமவெளியில் எடுக்கப்பட்டு தற்போது இணையத்தில் பெரிய  அளவில் வைரலாகி, மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது

அத்துடன் இந்த வீடியோவுக்கு அதிக லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன. இதோ அந்த  அழகான  வீடியோ காட்சி...