இந்தியா உலகம்

அழகான குழந்தையை பெற்றெடுத்தார் சானியா மிர்ஸா! என்ன குழந்தை தெரியுமா?

Summary:

Saniya mirza blessed with boy baby

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோப் மாலிக் இருவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதத்தை தொடர்ந்து சானியா மிர்ஸா கர்ப்பமாக இருந்ததால் அவர் டென்னிஸ் விளையாட முடியவில்லை.

மேலும் சானியா மிர்சா கர்ப்பமாக இருந்தபோது அவர் மிகவும் குண்டானதால் அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் தம்பதியினர் இருவருக்கும் ஆண்  குழந்தை பிறந்துள்ளது.

கிரிக்கெட் வீரர் சோப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆண் குழந்தை எனவும் அவர் நன்றாக அழகாக இருக்கிறார் எனவும் சந்தோசமாக தெரிவித்திருந்தார். இதனால் சானியா மிர்ஸா மற்றும் அவரது கணவர் குடும்பத்தார்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அவர்களின் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் சானியா மிர்சாவின் கணவர் தெரிவித்தார். அடுத்த டென்னிஸ் சூப்பர் ஸ்டார் நமக்கு கிடைத்துவிட்டார் என்று பெருமை கொள்வோம். 


Advertisement