வங்கிகளின் கடன் வட்டியை அதிரடியாக குறைத்தது ரிசர்வ் வங்கி!! சந்தோஷத்தில் பொதுமக்கள்!

வங்கிகளின் கடன் வட்டியை அதிரடியாக குறைத்தது ரிசர்வ் வங்கி!! சந்தோஷத்தில் பொதுமக்கள்!



reserve bank reduced interest rate

 

இந்திய ரிசர்வ் வங்கி 2019-20 ஆம் ஆண்டிற்கான தனது மூன்றாவது நிதிக் கொள்கையை இன்று காலை 11.45 மணிக்கு அறிவித்தது.

அதில்,  ரெப்போ ரேட் 35 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. 2019-20ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, இலக்கு, 7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


மேலும், வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 0.35%- ஆக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. கடந்த 3 முறை தலா 0.25% வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி இம்முறை 0.35%-ஆக குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கி தொடர்ந்து 4வது முறையாக ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.