அச்சச்சோ.. "இரயில்வே பணிக்கு விண்ணப்பியுங்கள்" என்ற லிங்க் வந்தால் தொட்டுறாதீங்க.. மத்திய அரசு அறிவுறுத்தல்..!!

அச்சச்சோ.. "இரயில்வே பணிக்கு விண்ணப்பியுங்கள்" என்ற லிங்க் வந்தால் தொட்டுறாதீங்க.. மத்திய அரசு அறிவுறுத்தல்..!!


Railway Ministry Announce Fake News about Railway Recruitment 9 Thousand Posting 

மத்திய இரயில்வே காவல் படையில் உள்ள 9 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்படவுள்ளது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று சமீபத்தில் செய்திகள் வைரலாகி வந்தன.

இந்த நிலையில், இதுகுறித்த அறிவிப்பை மறுத்துள்ள மத்திய இரயில்வே அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் மேற்படியான அறிவிப்பை வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது.

Latest news

மேலும், இரயில்வே பணிக்கு விண்ணப்பியுங்கள் என்று ஏதேனும் லிங்க் பகிரப்படும் பட்சத்தில், அதனை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.