இந்தியா

அதிரடி வேலைவாய்ப்பு: ரயில்வே துறையில் 85000 காலியிடங்கள்! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!.

Summary:

railway job opening


ரயில்வே துறையில் 85000  காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது இந்த வேலைக்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு முதல் பொறியியல் படிப்பு வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி தமிழ்நாட்டின்  கிராமங்களுக்கும் சென்று சேர வேண்டும்.

இந்த தேர்வினை தமிழில் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தேர்வானது TNPSC தேர்வை விட மிக  எளிது. இந்த பணிகளுக்கு தேர்வு மட்டுமே 
நேர்முகத்தேர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களும், கல்லூரியில் படித்துக்கொண்டு இருப்பவர்களும் ரயில்வே தேர்வை எழுதலாம். 
நீங்கள் தமிழ்நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் ஏதாவது நல்ல பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்து பயன்பெறுங்கள்.

காலி இடங்கள்      -85000
தகுதி                        -10thStd, 12thStd, ITI, Diploma, Engineering 
இணையத்தளத்தில் பதிவு செய்ய -www.rrbchennai.gov.in 

இந்த தகவல் உங்களுக்கு பயன்படாவிட்டாலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு / உறவினர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் கண்டிப்பாகாக பகிர்ந்து கொள்ளுங்கள் யாருக்கேனும் உதவியாய் இருக்கும்.
 


Advertisement