பசுவின் கால்களோடு 100 மீட்டர் இழுத்து செல்லப்பட்ட முதியவர் பரிதாப பலி; பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ உள்ளே.!

பசுவின் கால்களோடு 100 மீட்டர் இழுத்து செல்லப்பட்ட முதியவர் பரிதாப பலி; பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ உள்ளே.!



Punjab Mohali man Dragged and Killed by Stray Cow 

 

தெருபகுதிகளில் சுற்றும் பசு & மாடுகள், நாய்கள் கூட்டத்தினால் அவ்வப்போது மக்கள் அவதிப்படுவது உண்டு. சில நேரம் இதனால் உயிரிழப்புகளும் நிகழும். 

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியை சேர்ந்த 83 வயது முதியவர் சரூப் சிங், தெருவில் திரிந்த பசுவின் காலங்களில் சிக்கி 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளார். 

சில இடங்களில் எதிரே வந்த வாகனங்களில் மோதியவாறு முதியவர் இழுத்து செல்லப்பட்ட நிலையில், இறுதியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பதைபதைப்பு சம்பவம் அங்கிருந்த கேமிராவில் பதிவாகி இருக்கிறது.