இந்தியா

இதோ வந்துவிட்டது இனிப்பான பீர் - பெண்களுக்கும் இனி கொண்டாட்டம்தான்!

Summary:

pengal beer

எங்கு பார்த்தாலும் மதுவிலக்கு ஒழிக்க கொடுக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் புதிதாக "பெண்கள் பீர்" என்று ஒன்று அறிமுகமாகி உள்ளது.

ஹரியானா மாநிலத்திம் குருகிராம் பகுதியில் உள்ள அர்டார் 29 என்ற ‘பப்’ ஒன்றில் ‘இந்தியாவின் முதல் "பெண்கள் பீர்"என்ற அடைமொழியுடன் பீர் ரகம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

beer க்கான பட முடிவு

பொதுவாக பெண்கள் பீர் விரும்பாததற்குக் காரணம் அதிலுள்ள கசப்புத் தன்மையால் தான் அவர்களுக்கென்று தற்போது பீரின் சுவையில் ஒரு புது மாறுதலைச் கொண்டுவந்து பெண்களுக்கான முதல் பீர் என அறிமுகப்படுத்தியுள்ளோம்” என அந்த பப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த பீர் குறித்து அறிந்த நெட்டிசன்கள், பலரும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement