புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சந்தேக புத்திகொண்ட கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டி வீசிய மனைவி.. பரபரப்பு சம்பவம்.!
ஒடிஷா மாநிலத்தில் உள்ள அங்குள் மாவட்டம், கந்தாஸர் கிராமத்தில் வசித்து வருபவர் பரமானந்த முதலி (45). இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
தம்பதிகளிடையே அவ்வப்போது குடும்ப சண்டை நடந்து வந்துள்ளது. முதலியும் தனது மனைவியின் மீது சந்தேக எண்ணத்தோடு இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவில் இருவருக்கும் சண்டை ஏற்பட, ஆத்திரமடைந்த மனைவி கணவனின் ஆணுறுப்பை துண்டித்துள்ளார்.
இரத்தம் பீறிட்டு கதறித்துடித்த கணவனை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்திலும் சம்பவம் தொடர்பாக புகார் பெறப்படவில்லை என்பதால், விசாரணை நடைபெறவில்லை.