இந்தியா

மாமனாரின் தலையை துண்டாக வெட்டிய மருமகன்! அதிரவைக்கும் காரணம்!

Summary:

Odisa man cut his relative head

ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூர் என்ற கிராமத்தில் வேரில் உறங்கி கொண்டிருத்தவரின் தலையை உறவினர் ஒருவர் வெட்டி எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொலை செய்யப்பட்ட நபர் சம்பவத்தன்று தனது வீட்டின் வாசலில் கொசுவலை கட்டிய கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில் மருகன் உறவுகொண்ட அவரது உறவுக்கார நபர் ஒருவர் வீட்டிற்கு வந்து தூங்கிக்கொண்டிருந்த நபரின் தலையை தனியே வெட்டி அதனை எடுத்து சென்றுவிட்டார்.

விடியற்காலையில் எழுந்துவந்து பார்த்த உறவினர்கள் கட்டிலில் தலை இல்லாமல் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது, கொலை செய்த நபர் தானாகவே தலையுடன் வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சொத்து தகறாரா அல்லது முன் விரோதம் ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Advertisement