டெல்லி மக்களிடம் மன்னிப்புக் கேட்ட பிரதமர் மோடி!!Modi apologies to Delhi peoples

G20 மாநாட்டால் டெல்லி மக்கள் நிறைய சிரமங்களை சந்தித்திக்க நேரிடலாம். மேலும் இதனால் போக்குவரத்து விதிகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் இதனால் நீங்கள் செல்ல விரும்பிய இடங்களுக்கு செல்ல முடியாமl போக வேண்டிய நிலை வரக்கூடும்.

இதற்காக நான் அனைவரிடமும் முன்கூட்டையே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இந்திய பிரதமர் மோடி டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் மாநாட்டுக்கு வருபவர்கள் நம் விருந்தினர்கள். நாட்டின் நற்பெயர் சிறிதளவும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை டெல்லி மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.